புதிதாக வேலைக்கு சேர்ந்தவன் எக்ஸ்டென்சன் தொலைபேசி மூலம் கேன்டீனைத் தொடர்புகொண்டான்.
“ஏய், சூடாக ஒரு கப் காப்பி வேண்டும். உடனே அனுப்பு!” எதிப்புறம் இருந்து பதில் சூடாக வந்தது. நீ தவறான எக்ஸ்டென்சனைக் கூப்பிட்டிருக்கிறாய்! “இடியட், நான் யார் தெரியுமா ?உன் கம்பெனியின் மேனேஜிங் டைரக்டர்..!”