Search This Blog

16 February 2014

அப்பா

உணர்வுகளை மறைத்து வைக்க தெரிந்த ஒரே காரணத்தால் மாதா.. பிதா. என்ற பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட பாவப்பட்ட ஜீவன்.

மனைவி கரு சுமக்க துவங்கிய நாள் முதல், தன் குழந்தை பற்றிய கனவுகளை சேமிக்க தொடங்கியபொறுப்புள்ள தந்தை.

மகள்

திருமணமான அன்று அந்த இளம் தம்பதியினர் அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்து கொண்டனர்.அதாவது இன்று முழுவதும் யார் கதவை தட்டினாலும் நாம் திறக்க கூடது என்பது தான் அந்த போட்டி.

போட்டி துவங்கிய சில மணி நேரத்திலே கணவரின் பெற்றோர்கள் கதவை தட்டினர். கணவர் கதவை திறக்கலாம் என்று நினைக்கும் போது,

நட்பு

தயக்கத்தோடு ஆரம்பிக்கும் 
முதல் உரையாடல். 

பயத்தோடு பகிர்ந்து கொள்ளப்படும் 
அலைபேசி எண்கள். 

அவள் தவறாக எண்ணிவிடுவாளோ?
என்று யோசித்து,யோசித்து பேசும் தருணங்கள்.

காதல்,கீதல் என உளறுவானோ?
என்று குழப்பத்தோடு பேசும் ஆரம்பக்காலங்கள்.

புரிதல் தொடங்கும் நேரத்தில்
தானாக மலர ஆரம்பிக்கும் நட்பு மலர்.

புரிந்து கொண்ட பின், 

நிம்மதியான வாழ்க்கை

செல் போன் சிணுங்கும்போது யார் என்று பார்க்காமலே,

போனை எடுத்து நீங்கள் பேச ஆரம்பித்தால்,

நீங்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்று அர்த்தம்...!